பிரபலங்களின் திருமணம் என்றால் ரசிகர்கள் அதை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருப்பார்கள். ஆனால் பிரபலங்கள் திருமணம் ஆன சில நாட்களிலே விவகாரத்து வரை செல்வது அவர்களுக்கு எப்படியோ தெரியவில்லை அவர்களை பிடித்த ரசிகர்களுக்கு வேதனையை அளிக்கும்.

இந்நிலையில் சினிமா பிரபலமான பாபி சிம்ஹா, ரேஷ்மி மேனன் திருமணம் செய்து சந்தோசமாக வாழ்ந்து வந்தனர். தற்போது இவர்களுக்கிடையே சண்டை வந்து விவகாரத்து வரை சென்றதாக செய்தி பரவியது.

அது பாபி சிம்ஹாவின் காதுக்கு செல்ல எங்களுக்கிடையே எந்த சண்டையும் கிடையாது. நாங்கள் மிகவும் சந்தோசமாக தான் உள்ளோம் என தெரிவித்துள்ளார். இவர்களுக்கு சமிபத்தில் தான் குழந்தை பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments
(Visited 1 times, 1 visits today)

Please rate this

Leave a Reply