ஜூலியை யாராளும் மறக்க முடியாது ஜல்லிகட்டு ஜூலியாக வந்தை மக்களிடம் நல்ல பியரை வாங்கியவர் பிப்பாஸ் ஜூலியாக மாறி அதே மக்களிடம் கிண்டலுக்கும் ஆளானார்.

ஆனால் ஜூலி எப்படி உள்ளே எல்லா தவறுயும் பேசி சமாளித்தாரோ அதை போல் வெளியே வந்தும் பேசி சமாளித்துவிட்டார். வெளியே வந்ததும் பல நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

பின்னர் விமவ் படத்தில் சிறிய வேடத்தில் நடித்தார். மேலும் உத்தமி என்னும் படத்திலும் நடித்து வருகிறார். அடுத்ததாக நீட் தேர்வுக்காக உயிரை விட்ட அனித்தாவின் வாழ்க்கை வரலாறு கதையிலும் ஜூலி நடிப்பது போன்ற போஸ்டரும் வெளியானது.

இது குறித்து தயாரிப்பாளர் ராஜா கூறுகையில் இதில் முதலில் ல்கஸ்மிமேனை தான் பேசினோம் பின் ஜூலி நீட் வீடியோ பார்த்து மிகவும் அழுதுவிட்டார். பின் அவரை தேர்ந்தெடுத்தோம். போஸ்டருக்கே நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது என கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here