கோலிவுட்டில் ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்தவர் யுவன் ஷங்கர் ராஜா. அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து மிக விரைவில் 100படங்களுக்கு இசையமைத்தார்.

தற்போதும் அரை படங்கள் கையில் பணியாற்றி தான் வருகிறார். மீண்டும் பழைய மாதிரி முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றுவார் என்று எதிர்பார்க்கபடுகிறது. இந்நிலையில் யுவன் ஷங்கர் ராஜா வீட்டிலிருந்த ஆடி காரை யாரோ திருடிவிட்டனராம்.

இந்த தகவலை கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் யுவன் நண்பர் புகார் செய்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here