Twitz

ரசிகர்களை ஷாக்காக்கிய விஜய்சேதுபதி!

தமிழ் சினிமாவில் தற்போது பலருக்கும் பிடித்த நடிகர் விஜய் சேதுபதி. என்னதான் மசாலா படங்களில் பெரிய ஹீரோக்கள் நடித்தாலும் தொடர்ந்து வித்தியாசமான படங்களில் நடித்து வருகிறார். இவர் ஆரஞ்சு மிட்டாய் என்ற படத்தில் பெரியவர் கெட்டப்பில் கலக்கியிருப்பார். தற்போது மீண்டும் தனது 25 வது படத்தில் வித்தியாசமான கெட்டப்பில்...

ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட நடிகை ஆல்யா!

நடிப்பு மற்றும் நன்றாக நடனமாட கூடிய நடிகை ஆல்யா மான்ஷா. இவர் ராஜாரணி என்ற சீரியலில் செண்பா என்ற கதாபாத்திரம் மூலம் பிரபலமானவர். இவர் சமிபத்தில் ஒரு கல்லூரிக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார். அங்கு கூட்டம் மிகவும் அதிகமாகயிருந்ததால் ரசிகர்களிடம் புகைப்படம் எடுக்கமுடியவில்லை. இதனால் தனது அறைக்கு சென்ற ஆல்யா...

சூர்யா படத்தில் இணைந்த பிரபல நடிகை!

விக்னேஷ்சிவன் இயக்கத்தில் பொங்கலுக்கு சூர்யா நடித்த தானா சேர்ந்த கூட்டம் படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக கீர்த்திசுரேஷ் நடித்துள்ளார். இந்த படத்திற்கான ப்ரொமோஷனில் சூர்யா மற்றும் படக்குழுவினர் பிஸியாக உள்ளனர். சூர்யாவின் அடுத்த படம் செல்வராகவன் இயக்கவுள்ளார். இந்த படத்திற்கான பூஜை புத்தாண்டு அன்று...

ட்விட்டரில் பிக்னி உடையை வெளியிட்ட நடிகை கஸ்தூரி!

நடிகை கஸ்தூரி ட்விட்டரில் ஆக்டிவாக இருக்க கூடியவர். எதாவது நடிகர்களை விமர்சனம் செய்ய கூடியவர். அவர் போடும் போஸ்ட்டுக்கு கமெண்ட செய்யும் ரசிகர்கள் என்னதாக இருந்தாலும் ரிப்ளை செய்து பதிலடி கொடுப்பவர். இவர் ட்விட்டரில் அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தனது 50 வயதில் சல்மா ஹயேக் போல் நானும் தோற்றம்...

அஜித் விஜயுடன் வேலை செய்த அனுபவத்தை வெளியிட்ட காஜல் அகர்வால்!

இந்த வருடம் தமிழ் சினிமாவில் 160 படங்களுக்கு மேல் வெளியாகி ரசிகர்களை சந்தோசபடுத்தியது. இதில் விஜய் அஜித் ரசிகர்களுக்காக படம் வெளியாகி ரசிகர்களை சந்தோஷபடுத்தியது. ரஜினி கமலுக்கு இந்த வருடம் எந்த படங்களும் வெளியாகவில்லை. இந்நிலையில் 2017 வருடம் முடியும் நிலையில் நடிகை காஜல் அகர்வால் தனது திரைபயனத்தை...

ரஜினியின் அரசியல் வருகைக்கு பாஜாக தமிழிசை வாழ்த்து!

தொடர்ந்து 6 நாட்களாக ரசிகர்களை சந்தித்து வருகிறார் ரஜினி. டிசம்பர் 31 கடைசி நாளான இன்று ரசிகர்களை சந்தித்துள்ளார். ரசிகர்களுக்கு முன் தான் அரசியலுக்கு வருவது உறுதி வரும் சட்டமன்ற தேர்தலில் தனிகட்சியுடன் களத்தில் சந்திக்கலாம் என்று தெரிவித்துள்ளார். தற்போது இதற்கு பாஜாக தலைவர் தமிழிசை சௌந்தர் ராஜன் ரஜினியின்...

அமெரிக்கா அதிபரை திட்டிய நடிகர் சித்தார்த்!

நடிகர் சித்தார்த் நடிப்பில் கடைசியாக வெளியான படம் அவள். இந்த படம் அவருக்கு நல்லதொரு வெற்றியை கொடுத்துள்ளது. அடுத்த வருடம் இவரது நடிப்பில் சைத்ஆன் கே பச்சா படம் வெளிவரயிருக்கிறது. சித்தார்த சினிமாவில் மட்டுமின்றி சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்க கூடியவர். இவர் ட்விட்டரில் எப்போதும் அரசியல் சம்மந்தமான...

விஜய் ரசிகர்களிடம் விஜய்யை ‘அங்கிள்’ என கூப்பிடு என கூறிய நடிகை கஸ்தூரி!

தமிழ்நாட்டில் விஜய் அஜித்திற்கு தற்போது ரஜினி கமலை அடுத்து அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கு எப்போது அவரவர் நடிகர்கள் எப்போதும் யூத் தான். அதிலும் விஜய் அன்று பார்த்தது போன்று இன்று வரை யூத்தாக தான் இருக்கிறார். இந்நிலையில் ட்விட்டரில் நடிகை கஸ்தூரி ட்விட்டுக்கு சூப்பர் ஆண்ட்டி என்று...

அதிகாரப்பூர்வமாக வெளியானது ஓவியாவின் அடுத்த படம்!

பிக்பாஸ் முன்னர் பல படங்கள் ஓவியா நடித்து வந்தாலும் பிக்பாஸிற்கு பிறகு தான் அனைவரிடமும் பிரபலமடைந்தார். அந்த அளவிற்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அனைவரின் மனதையும் கொள்ளையடித்தார். இவர் அதன் பிறகு நிறைய படங்கள் கமிட்டானார். சில படங்கள் வெளியாகின தற்போது காஞ்சானா 3 படத்தை நடித்து முடித்துள்ளார். இதனை...

வெளியானது ஆர்யாவின் கஜினிகாந்த் 2nd லுக்!

ஆர்யா நடிப்பில் அடுத்து வெளிவரயிருக்கும் படம் கஜினிகாந்த். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக சாயிஷா நடித்துள்ளார். சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கிய இந்த படத்தை ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். ரஜினிகாந்த பிறந்தநாளன்று ஆர்யாவின் கஜினிகாந்த படத்தின் ஃபஸ்ட்லுக் வெளியானது. தற்போது இந்த படத்தின் இரண்டாவது பார்வை (2nd look) த்ரிஷா மற்றும்...