Upcoming Movie

விஜய் முருகதாஷுடன் இணைந்த சன்பிக்சர்ஸ் – வெளியானது அதிகாரபூர்வ அறிவிப்பு

கத்தி துப்பாக்கி என்ற பிரம்மாண்ட படத்தின் மெகா ஹிட்டை தொடர்ந்து மீண்டும் விஜய் எப்போது முருகாதஸுடன் இணைவார் என்று ரசிகர்கள் காத்திருந்தனர். இந்நிலையில் விஜய் 62 வது படம் முருகதாஸுடன் இணைவார் என்று செய்திகள் வந்த நிலையில். தற்போது அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. விஜய் முருகதாஸ் இணையும் மூன்றாவது படமான...

விக்ரம் சாமி – 2 வில் செய்யும் ரியல் Stunt Scenes முழுதும் லீக் ஆனது –...

https://www.youtube.com/watch?v=uMTAwuk_agM&feature=youtu.be சாமி2 விக்ரம் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்! ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிக்கயிருக்கும் படம் சாமி 2. இந்த படத்திற்கு ரசிகர்களிடம் பெருமளவில் எதிர்பார்ப்பு உள்ளது. ஏனெனில் முதல் பாகத்தில் விக்ரமின் மாஸ் நடிப்பிற்கு 100 நாள் கொண்டாட்டத்தில் ரஜினியே வந்து விக்ரம் ஸ்டைலை பாராட்டியிருப்பார். அந்த அளவிற்கு அதில் விக்ரமின்...

துருவ் விக்ரம்-in ‘வர்மா’ டைட்டிலே தாறுமாறு : இயக்கம் பாலா

சியான் விக்ரமை தமிழ் சினிமாவில் நல்ல நடிகராக சேது படம் மூலம் அறிமுகபடுத்தியவர் இயக்குனர் பாலா. இவர் தற்போது விக்ரமின் மகன் துருவ்-வை கதாநாயகனாக வைத்து புதிய படத்தை இயக்கவிருக்கிறார். மேலும் இப்படத்தில் உலகநாயகனின் மகள் அக்சராஹாசன் கதாநாயகியாக நடிக்க உள்ளார் என்பது கூடுதல் தகவல். இந்த படம் சமீபத்தில் தெலுங்கில்...

அஜித் சாரை நானா பிடித்து இழுத்து வர முடியும்! சொல்ல்ம் பிரபலம்

அஜித் நடிப்பில் சமிபத்தில் விவேகம் படம் வெளியானது. இதனை தொடர்ந்து மீண்டும் சிவா உடனே அஜித் இணையவுள்ளார். சிவா அஜித் கூட்டணியில் அடுத்த படம் ஜனவரி மாதம் தொடங்கி தீபாவளிக்கு ரிலிசாக உள்ளதாம். இந்நிலையில் உதயநிதி இப்படை வெல்லும் படத்தின் ப்ரொமோசனுக்காக வானோலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அஜித்தை எப்போது...

சூர்யா தயாரிப்பில் கார்த்தி நடிக்கும் புதிய படம் : இன்று பூஜையுடன் தொடங்கியது.

நடிகர் கார்த்தி நடிப்பில் தற்போது ரிலீசுக்கு தயாராகியுள்ள திரைப்படம் 'தீரன் அதிகாரம் ஒன்று'. இதனை தொடர்ந்து கார்த்தி, இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை சூர்யாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான 2D எண்டர்டயின்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். D.இமான் இசையமைக்கவுள்ளார். இதன்...

மெர்சல் தெலுங்கில் நவம்பர் 9 வெளியீடு!

விஜய் நடித்த மெர்சல் படம் உலகம் முழுவதும் தமிழில் வெளியாகி நல்ஸ வரவேற்ப்பை பெற்றது. வசூலிலும் அனைத்து படங்களின் சாதனைகளை முறியடித்துள்ளது. தற்போது இந்த படத்தின் தெலுங்கு பதிப்பு தெலுங்கில் வெளியாகயுள்ளது. இன்னும் இரண்டு நாட்களில் வருகிற நவம்பர் 9 ஆம் தேதி தெலுங்கில் பிரம்மாண்டமாக வெளிவரவுள்ளது. தமிழை போல...

பாகுபலி அனுஷ்கா தற்போது இப்படியா இருக்கிறார்?

பாகுபலி 2 என்ற படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானவர் பிரபாஸ் மற்றும் அனஷ்கா. இந்த படத்தின் மூலம் தன் அழகாள் மயக்கியவர் அனுஷ்கா. இன்று அனுஷ்கா தனது பிறந்த நாளை கொண்டாடி வருகின்றார். விரைவில் அனுஷ்கா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பாகமதி படம் வெளிவரவுள்ளது. பாகமதி படத்தின் ஃபர்ஸ்ட்...