தல அஜித் படத்தின் அப்டேட்டிற்காக ஏங்கும் ரசிகர்களின் ஃபீளிங்ஸ் படக்குழுவிற்கு சென்றுவிட்டதோ என்று தெரியவில்லை தற்போது டி.இமான் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.

வருகின்ற மார்ச் 23 விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது என்று தெறியும். அதற்கான வேலைகள் நடந்து வருகிறது. இந்நிலையில் டி.இமான் படத்திற்கு இரண்டு பாடல்கள் அமைக்கும் வேலையில் பிஸியாகிவிட்டாராம்.

அந்த இரண்டு பாடல்களும் படத்தின் முதற்கட்ட படபிடிப்பிலே படமாக்கவுள்ளார்களாம். இந்நிலையில் அஜித் ஓகே சொன்னால் அதில் ஒன்றில் அஜித்தை பாட வைக்க நான் தயார் என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here