தமிழ் நடிகர் தனுஷ் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு ஹிந்தி மற்றும் ஹாலிவுட் வரை சென்றுவிட்டார்.

இவர் ஹாலிவுட்டில் நடித்து கொண்டிருக்கும் படத்தின் பஸ்ட்லுக் சமிபத்திலு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. The Extraordinary Journey of the Fakir இந்த படத்தில் தனுஷ் ஒரு மேஜிக் கலைஞனாக நடித்துள்ளார்.

இந்த படத்தில் தனுஷுடன்  பெரினிஸ் பெஜோ, பர்கட் அப்டி, எரின் மொரியர்டி, ஆபெல் ஜாஃப்ரி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் தனுஷ் தனது அப்பாவை உலகம் முழுவதும். தேடி செல்லும் இளைஞனாக நடித்துள்ளாராம்.

Facebook Comments
(Visited 1 times, 1 visits today)

Please rate this

Leave a Reply