‘தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகிர்’ படத்தின் மூலம் முதன் முறையாக ஹாலிவுட்டில் அறிமுகமாகியுள்ளார நடிகர் தனுஷ். கென் ஸ்காட் இயக்கத்தில் இந்த படம் உருவாகி உள்ளது.

இந்த படத்தில் அஜாதசத்ரு எனும் கதாபாத்திரத்தில் நடிக்கும் தனுஷ் தெருவில் சென்று மேஜிக் செய்யும் கலைஞனாக நடித்துள்ளார். மேலும் இந்த படம் ரொமன்டிக் காமெடி படமாகவும் உருவாகியுள்ளது.

தற்போது இந்த படத்தின் படபிடிப்பு அனைத்தும் முடிவடைந்த நிலையில் போஸ்ட் புரொடக்ஸன் வேலைகள் நடந்து வருகிறது. தற்போது இந்த படத்தின் பஸ்ட் லுக் வெளியாகி வைரலாகி வருகிறது.

Facebook Comments

Please rate this

Leave a Reply