தனுஷ் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கிறார். இவர் தமிழ் மட்டுமின்றி பாலிவுட்டை தாண்டி ஹாலிவுட் வரை சென்றுள்ளார்.

இந்நிலையில தனுஷ் தனது மகன்  என கதிரேசன் – மீனாட்சி தம்பதியினர் சில வருடங்களாக கூறி வருகின்றனர். இதற்காக வழக்கும் தொடுத்தனர். அதில்  தனுஷ் சான்றிதல்களை ஒப்படைக்க உத்தரவிட்டது.

தனுஷும் தனது பிறப்பு மற்றும்  பள்ளி மாற்று சான்றிதல் ஒப்படைத்தார். இந்நிலையில் அந்த தம்பதியரின் மனுவை நீதிபதி பி.என்.பிரகாஷ்  நிராகரித்தார்.

உடனே அந்த தம்பதியினரும் தனுஷ் அளித்த புகார் போலியென மதுரை கிளையில் மீண்டும் மனு அளித்தனர்.  இந்நிலையில் இதனை விசாரித்த நீதிபதி இந்த மனு விசாரனைக்கு உகந்ததல்ல என நிராகரித்யுவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here