தனுஷ் தற்போது தொடர்ந்து பல படங்கள் நடித்து வருகிறார். தற்போது இவரது நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கும் படம் வட சென்னை படம் தான்.

வெற்றிமாறன் தனுஷ் கூட்டணி என்றாலே அது வெற்றி கூட்டணி தான். இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்கயிருந்து பின்னர் விலகியது அனைவருக்கும் தெறியும்.

ஆனால் விஜய்சேதுபதிக்கு முன்னால் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க ரவிதேஜாவை தான் அனுகினார்களாம். ஆனால் அவர் கால்சீட் கிடைக்காத காரணத்தால் அவர் நடிக்க முடியவல்லையாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here