கார்த்தி நடிப்பில் சமிபத்தில் தீரன் அதிகாரம் ஒன்று படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால் படத்திற்கு எதிர்பார்த்த ஓப்பினிங் கிடைக்கவில்லை.

படம் வெளியாகி நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் படத்திற்கு கூட்டம் நிறைய  தமிழகம் முழுவதும் இரண்டாம் நாள் 4  கோடி வரை வசூல் செய்துள்ளது.

முதல் இரண்டு நாட்களில் 7 கோடி வரை வசூல் செய்த இந்த படம் எப்படியும் இன்று 11 கோடிக்கு மேல் வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

Facebook Comments
(Visited 1 times, 1 visits today)

Please rate this

Leave a Reply