பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கருக்கு துணை இயக்குனராக இருந்தவர் அட்லி. இவரிடம் முதன் முதலாக நண்பன் படத்தின் போதே அட்லியிடம் விஜய் நாம் இணைந்து படம் பன்னுவோம் என்று கூறினார்.

அதை போன்று இயக்குனர் அட்லி தற்போதுள்ள ட்ரெண்டுக்கு ஏற்றார் போல் படம் செய்து வருகிறார். ஆர்யாவை வைத்து ராஜா ராணி படம் இயக்கினார் அட்லி.

அந்த படம் 50கோடி வசூல் செய்தது. அடுத்து விஜய்யின் தெறி படம் 150 கோடி வசூல் செய்ய மீண்டும் தளபதியுடன் இணைந்து மெர்சல் 250கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. தற்போது தெலுங்கில் முன்னணி நடிகருடன் இணையவுள்ளார் அட்லி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here