தனுஷ் அனிருத் இணைந்தால் அந்த படத்தில் பாடல் வேற லெவலில் இருக்கும். இசையமைப்பாளர் அனிருத் தனுஷின் 3 படத்தில் தான் அறிமுகமானார்.

அதன் பிறகு இந்த கூட்டணியில் வந்த பாடல்கள் அனைத்தும் இளைஞர்களை கவரும் விதமாக வெளியானது. இந்த கூட்டணிக்கு பெயர் DNA  என்று வைத்திருந்தனர். DNA என்றால் Dhanush and Aniruth.

நீண்ட காலமாக இணையாமல் இருந்த இந்த கூட்டணி தற்போது இணையவுள்ளது. இதை அனிருத் அடுத்த வருடம் அதாவது 2019இல் தனுஷுடன் இணைவேன் என்று கூறியுள்ளார். இது ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here