விஜய் படங்கள் என்றால் குழந்தைகள் முதல் பெரியவர் பிடிக்க காரணம் அந்த படத்தில் குடும்ப கதை இருந்தாலும் படம் முழுவதும் காமெடியும் கலந்திருக்கும்.

ஒரு பக்காவான கமார்ஷியல் படங்களில் தான் விஜய் நடித்து வருகிறார். ஆனால் கமாந்ஷியலுக்கு பேர் போன இயக்குனர் சுந்தர்சி படத்தில் விஜய் இதுவரை நடித்ததில்லை.

இவர் இயக்கிய உள்ளத்தை அளித்தா படம் சுமார் 300நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது அனைவருக்க்ம் தெறியும். ஆனால் இந்த படம் முதலில் விஜய்க்கு வந்த படம் தானாம். ஆனால் விஜய் அந்த சமயத்தில் வேறுபடத்திற்கு கால்சீட் கொடுத்ததால் இந்த படத்தில் நடிக்கமுடியவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here