தமிழ் சினிமாவில் விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் அதை போன்று திரைபிரபலங்கள் பலரும் விஜய் ரசிகர்கள் தான். அதில் தீவிர ரசிகராக ஜீவி பிரகாஷ் இருக்கிறார்.

இவர் விஜய் படத்திற்கு இசையமைத்து பாடவும் செய்திருக்கிறார். விஜய் படத்தின் மூலம் சினிமாவிலும் நடிகராகவும் ஆனார். தற்போது முழு நேர நடிகராகவும் மாறிவிட்டார்.

அவ்வபோது சில படங்களுக்கு இசையமைத்தும் வருகிறார். இவருக்கு சமிபத்தில் நாச்சியார் படம் வெளியானது இதனை தொடர்ந்து 100 % காதல், அடங்காதே எல படங்கள் வைத்துள்ளார்.

இந்நிலையில் ஏ.ஆர் ரகுமானின் உறவினரான ஜீவி சிறுவயதில் சிக்குபுக்கு ரயலே பாடலுக்கு பாடிய பாடல் தற்போது வையலாகி வருகிறது. இவரா ஜீவி என சொல்லும் அளவிற்கு சிறுபையனாக உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here