தமிழில் இயக்குனர் ஹரியின் படங்களுக்கு ஒளிபதிவு செய்பவர் ப்ரியன் இவர் இன்று திடிரென மாரடைப்பு காரணாமாக மரணமடைந்தார்.

இவர் ஹரி இயக்கிய சிங்கம் படத்தின் அனைத்து பாகங்களுக்கும் ஒளிபதிவு செய்தவர். இவரின் இறப்பு ஒட்டுமொத்த திரை பிரபலங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Facebook Comments
(Visited 1 times, 1 visits today)

Please rate this

Leave a Reply