தளபதி நடிப்பில் வெளிவந்த மெர்சல் படம் மிக பெரிய வெற்றியடைந்தது. விரைவில் 50 வது நாளை தொடயிருக்கும் இந்த படம் தற்போது வரை 250 கோடி வரை வசூல் செய்துள்ளது.

தற்போது எப்படி படம் வெளியானதும் படத்தின் வசூலை வைத்து படம் ஹிட் என்று கூறுகிறார்களோ அதை போல் படம் வருவதற்கு முன் படத்தின் டீசர் ட்ரெயிலரின் பார்வையாளர்களையும் பார்ப்பதுண்டு.

இந்நிலையில் விஜய்யின் பைரவா படத்தை தொடர்ந்து தெறி படம் ஹிந்தியில் டப் செய்யப்பட்டு யூடியூப்பில் வெளியிட்டனர். ரசிகர்களின் அமோக வரவேற்பினால் தற்போது 40 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. ஹிந்தியில் டப் செய்யபட்ட ஒரு தமிழ் படத்திற்கு கிடைத்திற்கும் வரவேற்பை பார்த்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here