பியார் ப்ரேமா காதல் என்ற படத்தை அறிமுக இயக்குனர் இலன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஹீரோவாக பிக்பாஸில் ரசிகர்களின் ஆதரவை பெற்ற ஹரிஷ் கல்யாண் நடித்துள்ளார்.

மேலும் மாடலிங்கில் இருந்து பிக்பாஸ் மூலம் ரசிகர்களிடம் அறிமுகமான ரைஸா ஹாரிஷ்க்கு ஜோடியாக இந்த படத்தில் நடித்து வருகிறார். யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்தை தயாரிக்கின்றான்.

இந்த படத்தின் பெயரே ரசிகர்களான இளைஞர்களிடம் ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தின் ஹிந்ய உரிமையை வாங்க பிரபல ஹிந்தி நிறுவனங்கள் போட்டியில் உள்ளதாம். இதை பற்றி முழுவிவரத்து இப்படத்தின் இயக்குனர் இலன் படம் முழுவது முடிந்த பிறகே அறிவிப்பாராம். தற்போது இந்த படத்தின் கடைசி கட்ட வேலைகள் நடந்து வருகிறது விரைவில் படம் வெளியாகுமென எதிர்பார்க்கபடுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here