தமிழில் விஜய் சமந்தா நடித்த மெர்சல் படம் சூப்பர் ஹிட்டானது. இந்நிலையில் கடந்த மாதம் கோவாவில் வைத்து நடந்தது சமந்தா நாக சைதன்யா திருமணம்.

விழாவில் அவர்கள் நெருங்கிய சொந்தங்கள் 100 பேர் மட்டும் கலந்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு ஒரு வாரத்தில் சமந்தா நடிப்பதற்காக சூட்டிங் சென்றுவிட்டார்.

தற்போது இவர்களுது திருமணத்தின் வரவேற்ப்பை அனைவரும் கலந்து கொள்ளும்படி நடத்த உள்ளனராம். ஹைத்ரபாத்தில் வருகின்ற 12 ஆம் தேதி ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அனைவரும் கலந்து கொள்ளும் படி வரவேற்ப்பை நடத்த உள்ளனராம்.

Facebook Comments

Please rate this

Leave a Reply