ஷங்கர் இயக்கத்தில் 2.0 படம் விரைவில் திரைக்கு வருமென எதிர்பார்க்கபடுகிறது. தற்போது இந்த படத்தின் தொழில்நுட்ப வேலைகளில் பிஸியாக இருப்பதால் இந்தியன் 2 படம் ஆரம்பமாகாமல் இருக்கிறது.

அடுத்த மாதம் இந்தியன் 2 ஆரம்பமாகுமென சொல்லப்பட்டது. தற்போது தள்ளபோகுமாம் 2.0 படத்தின் வேலைகள் முடித்த பிறகே ஆரம்பிக்கவுள்ளாராம்.

இந்நிலையில் இந்தியன் 2 படத்தில் இப்படத்தில் வசனம் எழுத லட்சுமி சரவணக்குமார் ஒப்பந்தமாகியுள்ளார். இவர் அரவாண் காவிய தலைவன் போன்ற படங்களில் பணியாற்றியுள்ளார். மேலும் கடந்த 2016 ல் கானகன் என்ற தன் நாவலுக்கு சாகித்திய அகாடமி விருதும் வாங்கியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here