பிரபல மல்யுத்த வீரர் ஜான்சீனா உலகம் முழுவதும் மிக பெரிய ரசிகர் வட்டாரத்தை வைத்துள்ளார். இவர் சமிபத்தில் நிக்கி பெல்லாவே திருமணம் செய்து கொண்டார்.

15 டைம்ஸ் சாம்பியன்சிப் பட்டத்தை வென்ற ஜான்சீனா சமிபத்தில் நடந்த ஃபாஸ்ட்லேனில் தோல்வியடைந்தார். இதனை தொடர்ந்து ஒரு ஹாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இப்படத்தின் தொடக்கவிழா டெக்சாஸ் நகரத்தில்  நடந்து முடிந்தது. பிளாக்கர்ஸ் என்ற் பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ஜான்சீனாவுடன் லெஸ்ஸி மேன் மற்றும் பாரின் ஹோல்ட்ஸ்  ஆகியோரும் நடிக்கின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here