பிக்பாஸிலிருந்து ரசிகர்களால் வெளியேற்றபட்ட ஜூலி. பிறகு நிறைய நிகழ்ச்சிகள் மற்றும் கல்லூரி விழாக்களிலும் பங்கு பெற்று வந்தார்.

தற்போது கலைஞர் டிவி நடத்தும் ஓடிவிளையாடு பாப்பா நிகழ்ச்சியில்  தொகுப்பாளினியாக பங்கு பெற்றார். அந்த நிகழ்ச்சியில்  கலா மாஸ்டர் நடனமாடினார்.

உடனே ஜூலியும் அவருடன் சேர்ந்து நடனமாட ஆடியனஸ் கிண்டலடிக்க ஆரம்பித்தனர். உடனே ஓரமாக ஒதுங்கி கொண்டார் ஜூலி.

Facebook Comments
(Visited 1 times, 1 visits today)

Please rate this

Leave a Reply