பிக்பாஸ் மூலம் அனைத்து இடத்திலும் பிரபலமானவர் ஜூலி. இவர் பிக்பாஸ் விட்டு வெளியே வந்ததும் டிவி நிகழ்ச்சியில் பிஸியாக இருந்தார்.

சமிபத்தில் ஜூலி நான் ஒரு படத்தில் கதாநாயகியாக நடிக்கயிருப்பதாக தெரிவித்தார். வேற எந்த தகவலும் வெளியிடவில்லை.

இந்த படத்திற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை பொங்கலுக்கு வெளியிட இருக்கிறார்களாம். தற்போது இந்த படத்திற்கான பெயர். ஜீலி நடித்திருக்கும் இந்த படத்திற்கு உத்தமி என்று பெயரிட்டுள்ளனர்.

LEAVE A REPLY