விஜய் சேதுபதி படங்களுக்கு தற்போது வரவேற்பு அதிகமாகி வருகிறது. வருடத்திற்கு 5, 6 படங்கள் வெளியானாலும் தயாரிப்ப்ளருக்கு எந்த பாதிப்பை ஏற்படுத்தியதில்லை.

இந்நிலையில் இந்த வருடமும் விஜய் சேதுபதிக்கு சூப்பர் டீலஷ், ஜுங்கா, 96 போன்ற படங்கள் தயாராக உள்ளது. இதில் ஜீங்கா படப்பிடிப்பு முழுவதும் முடியும் தருவாயில் உள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் கவண், காதலும் கடந்து போகும் போன்ற படங்களில் ஜோடியாக நடித்த மடோனா செபஸ்டீன் இந்த படத்திலும் நடிக்கவுள்ளார் என்பதே தற்போதை தகவல்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here