விஜய்யின் மெர்சல் படத்தில் விஜய் மூன்று கதாபாத்திரத்தில் நடித்தார். அதை போல் மூன்று கதாநாயகிகள் நடித்தனர். அதில் காஜல் அகர்வால் ஒரு கதாபாத்திரத்தில் நடித்தார்.

இந்த படத்தில அவர் கதாபாத்திரம் குறைந்த அளவிலே இருக்கும் இந்நிலையில் அவர் இதை குறித்து கூறும் போது. இந்த படத்தில் அட்லி கதை சொல்லும் போதே தெறிந்தவிட்டது எனது கதாபாத்திரம் குறைந்த அளவில் தான் என்று தெறிந்தது.

ஆனால் படத்தின் கதை எனக்கு பிடித்திருந்ததால் சம்மதித்தேன். மேலும் விஜய்யுடன் மூன்றாவது முறையாக நடிக்க வேண்டும் என்பதாலும் அட்லி படத்திலும் நடிக்க வேண்டும் என்பதாலும் நடித்தேன் என கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here