ரஜினி நடிப்பில் இந்த வருடம் இரண்டு படங்கள் வருவது உறுதி என்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். அடுத்த மாதம் காலா வெளியீடு உறுதி என முன்னதாகவீ கூறியிருந்தனர்.

ஆனால் தற்போது தயாரிப்பாளர் சங்கம் நடத்தும் ஸ்ட்ரைக்கினால் அடுத்த மாதல் காலா வெளிவருமா என்பதிலே சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அதே நாளில் ஒரு பிரம்மாண்ட படமும் வருவது உறுதியாகிவிட்டது.

ஹாலிவுட்டின் பிரம்மாணட படமான அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் படம். மார்வெலின் 22 படத்தின் இரண்டாவது ட்ரெயிலர் வெளியாகி மிக பெரிய எதிரபார்ப்பில் உள்ளது. இந்த படம் காலாவுடன் இறங்கினால் காலா வசூலுக்கு பாதிப்பு ஏற்படுமென கோலிவுட் வட்டாரங்கள் தெறிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here