கபாலி படத்தை தொடர்ந்து காலா படம் திரைக்கு வரவுள்ளது. இந்த படத்தில் ரஜினி மிக பெரிய தாதவாக நடித்துள்ளார். படத்தின் டீசரிலே அனைவரையும் அடித்து தும்சம் பன்னுவதை பார்த்திருப்போம்.

இந்நிலையில் இந்த படத்தின் பாடல்கள் விரைவில் வரவுள்ளது. இந்த படத்தை லைக்கா நிறுவனம் தனுஷிடமிருந்து சுமார் 125 கோடி கொடுத்து வாங்கியுள்ளது.

மேலும் இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை ஸ்டார் நிறுவனம் தமிழ் தெலுங்கு ஹிந்தி என மூன்று மொழிகளுக்கும் சேர்த்து சுமார் 75 கோடி கொடுத்து வாங்கியுள்ளார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here