கடந்த வருடம் ரஜினியின் கபாலி படம் படைத்த சாதனை அனைவருக்கும் தெறிந்ததே. டீசர் முதல் படத்தின் வசூல் வரை சாதனை படைத்தது.

ஆனால் நிறைய இடங்களில் படத்திற்கு நஷ்டம் என விநியோகிஷ்தர்கள் கொடி பிடித்தனர். தற்போது இந்த படத்தின் டீசர் 35 மில்லியன் கடந்து சாதனை படைத்துள்ளதாக கூகுல் நிறுவனம் கூறியுள்ளது.

அதில் கடந்த வருடம் வெளியான கபாலி படத்தின் சாதனை ஸ்டார் வார்ஸ்:தி போர்ஸ் அவெகன்ஸ்  படத்தின் சாதனையை விட அதிகம் என கூறியுள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here