பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் என்ற மனிதரால் மட்டுமே நடத்த முடியும் என்பதை அறிந்து அவரை வைத்து நடத்தி முடித்தனர். அந்த நிகழ்ச்சியிலிருந்தே கமல் அரசியல் பேச ஆரம்பித்தார் தற்போது வெளியே வந்த பிறகும் முழுவதுமாக அரசியலில் இறங்க ஆரம்பித்துள்ளார்.

அவ்வபோது தனது அரசியல் சார்ந்த கருத்துகளை தனது ட்விட்டர் தளத்தில் தெரிவித்து வருகிறார். இந்நிலையில் நேற்று பெய்த கனத்த மழையில் கொடுங்கையுூரை சேர்நத இரண்டு பிஞ்சு குழந்தைகள் மின் கம்பியில் கால்வைத்து இறந்துள்ளனர்.

இதற்கு அரசின் மெத்தன போக்கே காரணம் கொடுங்கையுூரில் அந்த குழந்தைகளின் கொடுஞசாவிற்கு அரசு நிதியுதவி அனுதாபம் தெரிவித்தால் போதாது இது போன்று இனி நிகழாமல் இருக்கக்கூடிய வேலையை அரசு பார்க்க வேண்டும் என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

Facebook Comments

Please rate this

Leave a Reply