இயக்குனர் கிரிஸ்டோபர் நோலன் என்பவர் இன்சப்ஷன், இன்டர்ஸ்டெல்லர் போன்ற பிரம்மாண்டமான மெகா ஹிட் படங்களை ஹாலிவுட்டில் எடுத்தவர். இவர் தற்போது தன் குடும்பத்துடன் இந்திய வந்துள்ளார்.

இங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ளாராம். அப்படியிருக்க இவரிடம் கமல் மன்னிப்பு கேட்டுள்ளார். எதற்காக என்றால் இவர் இயக்கிய டன்கிர்க் படத்தை தியேட்டரில் பார்க்காமல் டிஜிட்டலில் கமல் பார்த்துக்காக மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும் கமல் நடித்த பாபாநாசம் படத்தை இவர் பார்த்துள்ளார் என்பதையும் கமல் நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here