கமல்ஹாசன் பிஸியாக அரசியலில் முழு ஈடுபாடு காட்டி வருகிறார். நேற்று ஹாலிவுட் சினிமாவை தாண்டி இந்திய சினிமா ரசிகர்கள் கொண்டாடும் பிரபல இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன்அவர்களை கமல்ஹாசன் சந்தித்துள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் தான் சமூக வலைதளங்களில் வைரல்.

அரசியலை தாண்டி கமல்ஹாசன் படங்களில் நடிப்பதோடு, சில படங்களை தயாரித்தும் வருகிறார். அந்த வகையில் கமல்ஹாசன் தயாரிக்க ராஜேஷ் எம். செல்வா இயக்கத்தில் நடிகர் விக்ரம் ஒரு படம் நடிக்க இருப்பது ஏற்கெனவே வெளியான தகவல்.

இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் தெலுங்கு பட நடிகர் நிதின் நடிப்பதாக இருந்தது. ஆனால் அவர் ஏற்கெனவே கமிட்செய்து வைத்துள்ள பட வேலைகளால் இப்படத்தில் நடிக்க மறுத்துள்ளாராம்.

இந்த தகவலை அவரே ஒரு நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here