கமல்ஹாசன் தனது 63வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார். தனது அரசியல் வருகை பற்றியும் அவர் தெரிவித்தார்.

மேலும் அரசியலில் தனது கட்சி தொண்டர்களை ஒன்றாக இணைப்பதற்காகவும் தவறுகளை சுட்டி காட்டுவதற்காகவும் புதிய முயற்சியாக ஒரு மொபைல் ஆப் ஒன்றை அறிமுகபடுத்தினார்.

நேற்று ஜெயம் ரவி கமலுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துவிட்டு இதுவரை உங்கள் படங்களுக்கு நான் ரசிகனாய் இருந்தேன் இனி உங்களுக்கு நான் ரசிகனாகிவிட்டேன் என தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

Facebook Comments
(Visited 1 times, 1 visits today)

Please rate this

Leave a Reply