தமிழில் உன் மேல ஒரு கண்ணு பாடலினால் மிக பெரிய வரவேற்ப்பை பெற்றார் கீர்த்தி சுரேஷ். இதனை தொடர்ந்து விஜய் சூர்யா என பெரிய ஹீரோக்களுடனும் நடித்துவிட்டார்.

தற்போது விக்ரம், விஷால் போன்ற நடிகர்களுடன்  நடித்து வருகிறார். இவர் முதலில் நடித்த படம் மலையாள படம் தானாம்.

அந்த படத்தின் சூட்டிங்கின் போது கீழே விழுந்த விட்டாராம் அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோ இதோ.

Facebook Comments

Please rate this

Leave a Reply