தமிழ் படங்கள் தற்போது வெளி மாநிலங்களிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதிலும் தெலுங்கானா கேரளாவில் தமிழ் படங்களுக்கு பிரம்மாண்ட வரவேற்பு உள்ளது.

அதிலும் விஜய் ரஜினிக்கு கேரளாவில் பெரியளவில் வரவேற்ப்பு உள்ளது. விஜய்க்கு தமிழை போன்று கேரளாவில் வரவேற்பு அதிகம்.

டாப் 5 வசூலில் விஜய் படம் மட்டுமே அதிகளவில் உள்ளது. இதில் அஜித் படங்களே இல்லு என்பது குறிப்படித்தக்கது.

டாப் 5 லிஸ்ட் இதோ..

  • மெர்சல்- ரூ 22 கோடி
  • ஐ- ரூ 19 கோடி
  • தெறி- ரூ 16 கோடி
  • கபாலி- ரூ 15.5 கோடி
  • எந்திரன்- ரூ 14 கோடி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here