திமுக செயல் தலைவர் முக Stalin இந்த குறும்படத்தைக் குறிப்பிட்டு டிவிட்டரில் வாழ்த்து வெளியிட்டுள்ளார். அதில்,

“நெல் விளையும் நிலத்தில் புல் விளையக்கூட நீரில்லாத நிலையில், இன்றைய அரசின் அலட்சியத்தால் நம் டெல்டா நிலம் “கொலை விளையும் நிலம்” எனும் அவலத்திற்கு உள்ளாகியிருப்பதை இரத்தமும் சதையுமான உயிரோட்டத்துடன் காட்சிப்படுத்தியுள்ள இளைஞர்களை வாழ்த்துகிறேன்,”

என்று குறிப்பிட்டுள்ளார்.

Watch Kolai Vilaiyum Nilam Documentary Film

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here