நடிகர் மாதவன் நடிப்பில் கடைசியாக வெளியான விக்ரம் வேதா மிக பெரிய ஹிட்டடித்தது. இதனை தொடர்ந்து மாதவன் ரோகித் ஷெட்டி இயக்கத்தில் நடிப்பதாக இருந்தது.

ஆனால் மாதவன்க்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்பு அவருக்கு ஆபிரேஷன் செய்யபட்டு மாதவன் தற்போது ஓய்வில் இருக்கிறார்.

தற்போது தெலுங்கில் ஹிட்டான டெம்பர் படத்தின் ரீமெக் தான் தமிழில் மாதவனை சிம்பா என்ற தலைப்பில் இயக்குவதாக இருந்தது. தற்போது ஆபிரேஷன் செய்யப்பட்டதால் மாதவைனே படத்திலிருந்து விலகுவதாக சோகமாக ட்விட்டரில் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here