விஜய் படங்கள் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். ஏனென்றால் விஜய் படம் மட்டும் தான் குடும்பத்துடன் திரையரங்கில் அனைவரும் கண்டுகளிப்பார்கள்.

சமிபத்தில் கூட நடந்த சர்வேயில் இதை தான் கூறியுள்ளனர். இந்நிலையில் விஜய்யின் ஆரம்ப காலத்தில் விஜய் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க கஷ்டப்பட்டு தான் வந்துள்ளார்.

அப்போது இயக்குனர் லிங்குசாமி ரன் படத்தை விஜய்யை வைத்து இயக்க முதலில் விஜய்யிடம் தான் சென்றுள்ளாராம். ஆனால் அவரின் கால்சீட் கிடைக்காத காரணத்தால் மாதவனை வைத்து இயக்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here