சிம்பு படங்கள் சரியாக ஓடவில்லை என்றாலும் அவரது படத்திற்கு ஓப்போது ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால் அனைவர்ம் தற்போது எதிர்பார்ப்பது சிம்புவின் திருமணத்தை தான்.

கொஞ்ச நாளாக சிம்பு ஓவியா இடையே காதல் உள்ளது என ஒரு வதந்தி பரவி வருகிறது. இதை உறுதி செய்யும் விதமாக பிரபல தொலைக்காட்சியில் சிம்பு பேசியுள்ளார்.

பொங்கலை முன்னிட்டு தொலைகாட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஓவியாவிற்கு சிம்பு கால் செய்து பேசும்போது ஆம் ஓவியாவுடன் நிச்சையதார்த்தம் முடிந்து திருமணமே முடிந்துவிட்டது என கூறியுள்ளார். இதில் என்ன உண்மை இருக்கிறது என்று பொங்கலன்று டிவி பார்த்தால் தான் தெரியும்.

LEAVE A REPLY