தீபாவளிக்கு வெளியான மெர்சல் படம் மிக பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படம் ரிலிஸிலிருந்து தொடர்ந்து ரசிகர்கள் ஆதரவை கொடுத்ததால் பாக்ஸ் ஆஃபிஸிலும் பட்டையை கிளப்பியது.

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்தது. இப்படத்தின் தயாரிப்பாளர் ஹேமா ருக்மணி சமிபத்தில் அளித்த பேட்டியில் நீங்கள் யாராக விரும்புகிறீர்கள் என்று கேட்டனர் அதற்கு நான் மெர்சல் படத்தை போன்று இரண்டு கதாபாத்திரமாக மாறுவேன் என்றார்.

தமிழ்நாட்டில் டிஸ்னிலேண்ட் ஓபன் செய்ய வால்ட் டிஸ்னியாக மாறி ஒபந்தத்தில் கையெழுத்திடுவேன் மற்றொன்று விஜய்யாக மாறி மெர்சல் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க ஸ்ரீ தேனாணாடாள் நிறுவனத்துடன் கையெழுத்திடுவேன் என்றார்.

அதன் வீடியோ இங்கே..

Facebook Comments
(Visited 1 times, 1 visits today)

Please rate this

Leave a Reply