விஜய் நடித்த மெர்சல் படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தர்பபினரையும் ரசிக்க வைக்கும் படி இந்த தீபாவளிக்கு வெளியாகி நல்ல வர வேற்ப்பை பெற்றது.

மேலும் வெளியான நாளிலிருந்து இன்று வரை பாக்ஸ் ஆஃபிஸில் பட்டையை கிளப்பி கொண்டிருக்கிறது. இந்நிலையில் பிரபல திரையரங்கும் வசூலில் முதலிடத்தை பிடித்துள்ளதாக அறிவித்துள்ளது.

சென்னையில் உள்ள பிரபல திரையரங்கான ரோஹினி திரையரங்கின் உரிமையாளர் நிகிலேஷ் சூர்யா ஆல் டைம் வசூலில் மெர்சல் நம்பர்1 இடத்தை பிடித்துள்ளதாக தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

Facebook Comments
(Visited 1 times, 1 visits today)

Please rate this

Leave a Reply