இரண்டு வாரங்களுக்கு முன் நயன்தாராவின் அறம் மற்றும் இப்படைவெல்லும் போன்ற படங்கள் வெளியானது. அதில் அறம் 2 கோடியும், அவள் 2 கோடியும், இப்படை வெல்லும் 1.32 கோடியும் வசூலித்துள்ளது.

கடந்த வாரம் வெளியான கார்த்தியின் தீரன் சென்னையில் 1.78 கோடியும், என் ஆளோட செருப்ப காணோம் 6 லட்சமும் வசூலித்துள்ளது. இன்னொரு ஸ்பெஷல் என்னவென்றால் மெர்சல் தான்.

கடந்ந தீபாவளிக்கு வெளியான மெர்சல் தொடர்ந்து அதிரடியாக ஓடி கொண்டிருக்க தற்போது வரை அதிக வசூலை கொடுத்து வரும் மெர்சல் 15 கோடி வரை வசூல் செய்துள்ளது.

Facebook Comments
(Visited 1 times, 1 visits today)

Please rate this

Leave a Reply