விஜய் நடித்த மெர்சல் படம் கடந்த தீபாவளிக்கு வெளியாகி மிக பெரிய வெற்றியை பிற்றுள்ளது. இந்நிலையில் இந்த படம் தெலுங்கில் கடந்த 7 ஆம் தேதி வெளியானது.

அங்கு நல்ல வரவேற்ப்பை பெற்ற மெர்சல் முதல் இரண்டு நாளில் 5 கோடி வசூல் செய்துள்ளது. அங்கும் ஒரு நேரடி தெலுங்கு படம் போல் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர்.

இந்த படம் உலகம் முழுவதும் மொத்த வசூலாக 230 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

Facebook Comments
(Visited 1 times, 1 visits today)

Please rate this

Leave a Reply