விஜய் நடித்த மெர்சல் படம் கடந்த வருடத்தின் மாபெரும் வெற்றி படமாகும். இந்த படத்தில் மூன்று வேடத்தில் நடித்த விஜய்க்கு ஜோடியாக நித்யாமேனன் சமந்தா காஜல் என மூன்று கதாநாயகிகள் நடித்தனர்.

இந்த படம் கடந்த வருடம் வந்த தமிழ் படங்களில் வசூலில் முதலிடத்தில் உள்ளது. மேலும் அனைத்து தரப்பினருக்கும் லாபம் கொடுத்த படமாகவும் அமைந்தது.

இந்நிலையில் மெர்சல் UAE நாடான அரபு நாட்டில் அதிகம் வசூல் செய்த படங்களில் மெர்சல்  $ 1.35 மில்லியன் டாலர் வசூல் செய்து இரண்டாம் இடத்தில் உள்ளது. பாகுபலி 6.77 மில்லியன் டாலர் வசூல் செய்து முதலிடத்தை பிடித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here