அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி மாஸ் ஹிட்டான படம் மெர்சல். ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் 100 படமான இந்த படத்தை பிரம்மாண்டமாக வெளியிட்டனர்.

இந்த படமும் அனைவரின் எதிர்பார்ப்பை போன்று மாஸாக இருந்ததால் பாக்ஸ் ஆஃபிஸில் வசூல் சாதனை செய்தது. தற்போது இந்த படத்தின் 100 வது நாளை பிரம்மாண்டமாக ஒரு தியேட்டர் கொண்டாவுள்ளது.

சென்னையில் உள்ள ரோஹினி திரையரங்கம் இந்த படத்தின் 100 வது நாளை பிரம்மாண்டமாக கொணடாடவுள்ளனராம். அதன் அறிவிப்பை இன்று 6 மணிக்கு வெளியிடவுள்ளனராம்.

LEAVE A REPLY