விஜய் நடித்த மெர்சல் படம் உலகம் முழுவதும் தீபாவளிக்கு வெளியாகி வசூலை குவித்து வருகிறது. சமிபத்தில் இந்த படத்தின் வெற்றியை விஜய்யுடன் இணைந்து படகுழுவினர் கொண்டாடினர்.

இந்நிலையில் அடுத்தும் அட்லி விஜய்யுடன் மூன்றாவது முறையாக முருகதாஸ் படத்திற்கு பிறகு  இணையவுள்ளார்.

உலகம் முழுவதும் 218 கோடியை தாண்டிய மெர்சல் தமிழ் பதிப்பில் மட்டும் வெளியான மெர்சல் தற்போது இந்தியாவில் மட்டும் 150 கோடியை தாண்டகயுள்ளது.

Facebook Comments
(Visited 1 times, 1 visits today)

Please rate this

Leave a Reply