விஜயின் மெர்சல் படம் தீபாவளிக்கு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ளது. அதே நேரத்தில் ஆரம்பத்திலிருந்தே பல சர்ச்சைகளை சந்தித்தது இந்த படம்.

அதுவும் இந்த படத்தில் ப்ளஸ்ஸாக அமைந்தது. கமல்ஹாசனுக்கு படத்தை ஸபெஷல் ஷோ போட்டு காட்டபட்டுள்ளது. விஜய்யும் கமல் இணைந்த புகைப்படம் கூட வெளியானது. கமல் பிரபல் வார பத்திரிக்கையில் கேள்வியும் அவரே, பதிலும் அவரே என்ற கட்டுரையை எழுதி வருகின்றார்.

அதில் மெர்சல் படத்தை கருத்து பற்றி தெரிவித்துள்ளார்.. சிங்கப்பூரில் பற்றி மெர்சலில் வசனம் இடம்பெற்றுள்ளது. அங்கெல்லாம் 40 சதவிதம் பேர் சரியாக வரி கட்டுகின்றனர் அதும் அதிக கட்டணம் உள்ள வரி தான். ஆனால் இங்கோ சுண்டக்காய் பணத்தை கொடுத்துவிட்டு பூசணிக்காய் எதிர்ப்பார்ப்பது எந்தவித்தில் நியாயம் என்று கமல் கேள்வி எழுப்பியது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

Facebook Comments
(Visited 1 times, 1 visits today)

Please rate this

Leave a Reply