தமிழ் நாட்டு ரசிகர்கள் தனது தலைவரின் படங்கள் ரிலிஸ் என்றாலே படத்தின் முதல் நாள் வசூல் என்ன மொத்த வசூல் என்ன என்பதை அறிவதில் ஆர்வம் காட்டுவார்கள்.

இந்திய படங்களுக்கு நம் நாட்டை தாண்டி  வெளிநாடிகளிலும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. மேலும் அங்கும் இந்திய படங்கள் சாதனை படைக்கிறது.

இந்நிலையில் இந்திற படங்கள் வெளிநாடுகளில் எவ்வளவு வசூல்?எந்த படம் வசூல் சாதனை படைத்துள்ளது என்பதை பார்க்கலாம். இதில் மெர்சல் மற்றும் முத்து படங்கள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here