நடிகை நித்யாமேனன் கடைசியாக தமிழில் விஜய்யுடன் மெர்சல் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் அவருக்கு நல்ல பெயரை வாங்கி கொடுக்கும் படமாக இருந்தது.

இந்த படத்தில் மற்ற நடிகைகளை விட நிந்யாமேனனின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவரும் வண்ணம் இருந்தது. கதையும் அதற்கேற்றார் போல் அமைந்து. இந்நிலையில் நித்யாமேனனிடம் அவரது வெய்ட் பற்றி கேட்டனர்.

அதற்கு எனது வெயிட் என்றும் எனக்கு மைனஸாக இருந்தது கிடையாது. படத்திற்காக எடையை கூட்டினேன். அடுத்து வரும் படங்களில் குறைந்தே இருக்கும் என கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here