கடந்த வருடம் தமிழில் மொத்தம் 150 படங்கள் வெளியாகின. அதில் மக்கள் ஆதரவை பெற்று வசூலில் மாஸ் காட்டியது விஜய்யின் மெர்சல்.

தமிழ் நாட்டில் மட்டுமே 130 கோடி வசூலித்த இந்த படம் கதையிலும் வசூலிலும் மட்டும் மாஸ் காட்டவில்லை பாடல்களிலும் தான்.

கடந்த வருடம் வந்த படங்களில் பாடல்களிலும் மெர்சல் முதலிடத்தை பிடித்துள்ளது. பிரபல தொலைக்காட்சி ஏ.ஆர்.ரகுமானுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருது கொடுக்க அவர் விஜய்க்கும் மெர்சல் படக்குழுவினர்க்கும் நன்றி தெறிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here