மெர்சல் படம் தீபாவளிக்கு வெளியாகி பாக்ஸ் ஆஃபிஸில் பட்டையை கிளப்பிய படம். தளபதி 3 வேடங்களில் நடித்து தன் நடிப்பால் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தார்.

இந்த படம் வெளிவந்து தெலுங்கை தவிர உலகம் முழுவதும் 14 நாட்களில் 210 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இந்த படத்தின் தெலுங்கு அதிரிந்தி வருகின்ற 7 ஆம் தேதி வெளியிட உள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் வெற்றி கொண்டாட்டத்தை படகுழுவினர் ஒன்றாக இணைந்து கொண்டாடியுள்ளனர். இதில் விஜய் ஏ.ஆர்.ரகுமான எஸ்.ஜே.சூர்யா அட்லி என பலர் கலந்து கொண்டனர்.

 

Facebook Comments
(Visited 1 times, 1 visits today)

Please rate this

Leave a Reply